தமிழகம் செல்போன் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணுவதற்காகவே கோயில்களில்
செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, போன் டெபாசிட் லாக்கர்களை கோவில்களில்அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த உத்தரவை நிறைவேற்றி அதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.

கருத்துகள்